kannanthuligal.blogspot.com
அறிவு கனலே ! அருள் புனலே !
எங்கள் அன்பு தம்பி அமரர் சிவாம்ருதம் <em>(1942-1969)</em> , ஸ்ரீ ராமகிருஷ்ணரின் சீடன். தன்னுடைய பதினாறாம் வயதிலிருந்து இருபத்தேழு வயதுக்குள், கை கால்கள் முடங்கி வீட்டோடு வாழ்ந்த காலத்தில், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் விவேகானந்தர் அருள் வாக்குகளையும், தனது கவிதைகளையும் வடித்து வைத்துள்ளார். அவற்றை பகவான் திருவடிக்குச் சமர்ப்பிக்கின்றேன்.
| Status | 200 OK — live & indexed by cl0q |
|---|---|
| Last crawled | 2026-06-13 |
| Server | GSE |