kathaikathaiyaam.blogspot.com
கதை கதையாம், காரணமாம்....
கதை சின்ன வயசுல இருந்து பிடிக்கும். அப்பாவிடம் அவர் என்ன தூக்க கலக்கத்தில் இருந்தாலும் கதை கேட்காமல் தூங்கியது இல்லை. பாவம், கதை கொஞ்சம் மாறினாலும் போச்சு! அதை திருப்பி பழையபடி சொல்லாமல் விட மாட்டோம். அப்பாவுக்கு இது சமர்ப்பணம் .
| Status | 200 OK — live & indexed by cl0q |
|---|---|
| Last crawled | 2026-06-12 |
| Language | en |
| Server | GSE |