cl0q

trc108umablogspotblogspotcom.blogspot.com

ராமன் எத்தனை ராமனடி

ராமனை பலவிதங்களில் பெரியோர்கள் அனுபவித்துள்ளார்கள் . அதிலும் தியாகராஜர் மிகவும் உரிமையுடன் கொண்டாடி அனுபவித்துள்ளார் அன்ன மயமென்னும் கோசம்தானே அந்தணர் முதல் புலையர் வரைக்கும்.பின்ன மறவாது தோணுதே இந்தப் பேதமது காணென். தன்னையறிகிறதவமே தரணியில் பெரிது.

Status200 OK — live & indexed by cl0q
Last crawled2026-06-12
ServerGSE